சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியாமுழுவதிலும் இருந்து 2,88,928 பேர் பலனடைந்துள்ளனர்
Posted On:
07 FEB 2023 4:55PM by PIB Chennai
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகை செய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 2,88,928 பேர் பலனடைந்துள்ளனர். இந்த்த் திட்டத்தின் கீழ் மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் பெரும் முதியவர்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துணை இணையமைச்சர் திரு ஏ நாராயணசாமி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 2,195 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896998
***
AP/GS/RJ/GK
(Release ID: 1897066)
Visitor Counter : 132