உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதிக்கப்பட்ட விமானப் பயணிகள் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு முறை மற்றும் ஏர்சேவா இணையதளம் மூலம் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம்

प्रविष्टि तिथि: 02 FEB 2023 4:03PM by PIB Chennai

பாதிக்கப்பட்ட விமானப் பயணிகள் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு முறை மற்றும் ஏர்சேவா இணையதளம் மூலம் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். இந்தக் குறைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தப்படும். விமான நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கப்படவில்லை எனில், மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம். குறைகளைக் களைவது குறித்து, அனைத்து நிலைகளிலும் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு விமான நிறுவனமும், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் மேல்முறையீட்டு ஆணையத்தை நியமிக்கிறது. தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளன.

இத்தகவலை விமானப் போக்குவரத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

***

AP/IR/RS/RJ


(रिलीज़ आईडी: 1895798) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi