மத்திய பணியாளர் தேர்வாணையம்
2022 டிசம்பரில் நடைபெற்ற பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இறுதி செய்துள்ளது
Posted On:
31 JAN 2023 11:59AM by PIB Chennai
2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இறுதி செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்.
Click here to see the link
****
(Release ID: 1894872)
AP/ES/RR/KRS
(Release ID: 1894888)
Visitor Counter : 207