உள்துறை அமைச்சகம்

இணையவழிக் குற்றங்கள் மற்றும் மோசடிகள்

Posted On: 13 DEC 2022 3:38PM by PIB Chennai

இணைய வழிப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மோசடிகள் உள்பட இணையவழிக் குற்றங்களும் அதிகரித்துள்ளன. தேசியக் குற்ற ஆவணங்கள் பிரிவு, இது குறித்த தரவுகளைப் பதிவு செய்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு இந்த அறிக்கை கடைசியாக வெளியிடப்பட்டது. இதன்படி, மாநிலவாரியாக, ஆண்டு வாரியாக புள்ளிவிவரத்தை மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

**************

AP/PKV/IDS



(Release ID: 1883134) Visitor Counter : 144


Read this release in: English , Urdu