குடியரசுத் தலைவர் செயலகம்
திரு ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் மரியாதை
प्रविष्टि तिथि:
04 DEC 2022 3:30PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாளையொட்டி இன்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
******
AP/PKV/DL
(रिलीज़ आईडी: 1880805)
आगंतुक पटल : 228