குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

திரு.கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாளில், குடியரசுத் தலைவர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2022 11:57AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர்.நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(அக்டோபர் 27 2022) அவருக்கு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் மற்றும் அதிகாரிகள், திரு.நாராயணனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

                                                  **************

MSV/KG/SHA

Release ID: 1871180


(வெளியீட்டு அடையாள எண்: 1871214) வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi