பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை படகோட்ட சாம்பியன்ஷிப் 2022 போட்டி

प्रविष्टि तिथि: 16 OCT 2022 1:03PM by PIB Chennai

இந்தியன் கடற்படை அகாடமி (ஐஎன்ஏ), எழிமலா, இந்திய கடற்படை படகோட்டம் சாம்பியன்ஷிப் 2022 போட்டியை  அதிநவீன மரக்கார் வாட்டர்மேன்ஷிப் பயிற்சி மையத்தில் வரும் 18 ந்தேதி முதல் 21 வரை நடத்துகிறது. இந்த மெகா சாம்பியன்ஷிப் இந்திய கடற்படை படகோட்டம் சங்கத்தின் கீழ் நடைபெறுகிறது. கடற்படையின் IHQ MoD என்பது கிட்டத்தட்ட 100 படகோட்டிகளைக் கொண்ட மிகப்பெரிய உள்நாட்டு கடற்படை படகோட்டம் ஆகும். ஐஎன்ஏவின் 15 அதிகாரி பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்பார்கள்.

பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட திறன்கள் மற்றும் நிபுணத்துவம் பெண்களுக்கான ஐஎல்சிஏ 6 வகை படகுகள், ஆண்களுக்கான ஐஎல்சிஏ 7 வகை படகுகள் இதில் பங்கேற்கும்.

இந்த படகோட்டப் போட்டி விடுதலையின் அமிர்தப்பெருவிழா,  கேலோ இந்தியாவை நினைவுகூரும் வகையில் இந்திய கடற்படையால் நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

*********

PKV/SM/DHA


(रिलीज़ आईडी: 1868275) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी