சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

மெட்ரிக் படிப்பிற்கு முன்பான கல்வி உதவித்தொகைத் திட்டம்

Posted On: 28 JUL 2022 6:33PM by PIB Chennai

அறிவிக்கை செய்யப்பட்ட 6 சிறுபான்மையின சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2017-18 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை வழங்கப்பட்ட மெட்ரிக் படிப்பிற்கு முன்பான கல்வி உதவித்தொகையின் மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியான விவரங்கள் பின்னிணைப்பில் தரப்படுகின்றன.

பின்னிணைப்பு

2017-18 முதல் 2021-22 வரை மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்ட மெட்ரிக் படிப்பற்கு முன்பான கல்வி உதவித்தொகை*

மாநிலம் / யூனியன் பிரதேசம்

மொத்தம்

அனுமதிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை

வழங்கப்பட்ட தொகை

(கோடியில்)

ஆந்திரப் பிரதேசம்

7,52,404

189.99

தெலுங்கானா

8,51,388

292.97

அசாம்

11,18,492

522.46

பீகார்

9,00,010

292.82

சட்டீஸ்கர்

27,153

8.19

கோவா

4,189

0.49

குஜராத்

5,90,428

161.84

அரியானா

54,211

19.68

ஹிமாச்சலப் பிரதேசம்

9,039

1.62

ஜம்மு மற்றும் காஷ்மீர்

16,91,880

381.69

ஜார்கண்ட்

2,14,972

135.81

கர்னாடகம்

23,57,584

457.85

கேரளா

29,58,576

365.38

லடாக்

26,746

7.01

மத்தியப் பிரதேசம்

5,98,592

185.56

மகாராஷ்டிரா

35,89,408

402.41

மணிப்பூர்

1,65,383

93.44

மேகாலயா

50,893

13.97

மிசோராம்

2,43,697

67.97

நாகலாந்து

2,53,087

90.55

ஒடிசா

76,557

13.52

பஞ்சாப்

22,60,945

359.46

ராஜஸ்தான்

7,82,241

240.14

சிக்கிம்

2,480

0.64

தமிழ்நாடு

18,85,247

377.96

திரிபுரா

25,014

4.32

உத்திரப் பிரதேசம்

35,87,698

1249.94

உத்தரகண்ட்

1,12,917

46.83

மேற்கு வங்கம்

22,63,145

294.06

அந்தமான் மற்றும் நிகோபார்

6,519

0.99

சண்டிகர்

8,806

0.91

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

1,250

0.17

தில்லி

35,119

4.01

புதுச்சேரி

15,764

4.14

* 2022-23லும் கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்கிறது..

 

இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

*****



(Release ID: 1866846) Visitor Counter : 133


Read this release in: English , Urdu