சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பிரதமரின் மக்கள் வளர்ச்சித் திட்டத்துக்கான நிதி மற்றும் திட்டங்கள்
Posted On:
04 AUG 2022 6:05PM by PIB Chennai
குறிப்பிட்ட பகுதிகளில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் ஒதுக்கீட்டின்கீழ், பிரதமரின் மக்கள் வளர்ச்சித் திட்டத்தை சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு திட்டங்களின் அடிப்படையில் நிதி விடுவிக்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கட்டமைப்பு தேவைகளின் அடிப்படையில், பிரதமரின் மக்கள் வளர்ச்சித் திட்டத்துக்கான பரிந்துரைகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அனுப்பிவைக்கும். அமைச்சகம் பெறும் பரிந்துரைகளை, குறிப்பிட்ட மத்திய அமைச்சகங்களுடன் திட்டத்துக்கான மேம்படுத்தப்பட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி, ஒப்புதல் அளிப்பார்கள். கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் பிரதமரின் மக்கள் வளர்ச்சித் திட்டத்துக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு மற்றும் உண்மையான செலவு ஆகிய விவரங்களை இணைப்பு-1-ல் பார்க்கலாம்.
இணைப்பு- 1
பிரதமரின் ஜன் விகாஸ் கர்யாக்ரம் திட்டத்தின்கீழ் திருத்தியமைக்கப்பட்ட ஒதுக்கீடு மற்றும் உண்மையான செலவு
|
(ரூ. லட்சங்களில்)
ஆண்டு
|
ஒதுக்கீடு (திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு)
|
செலவு
|
2014-15
|
77094
|
76820
|
2015-16
|
112664
|
112073
|
2016-17
|
105900
|
108278
|
2017-18
|
120000
|
119766
|
2018-19
|
132000
|
115606
|
2019-20
|
158886
|
169829
|
2020-21
|
97138
|
109194
|
2021-22
|
119955
|
126687
|
இணைப்பு-2
2014-15-ம் ஆண்டு முதல் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு விவரங்கள்
(ரூ.லட்சத்தில்)
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்
|
ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் எண்ணிக்கை
|
ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த தொகை
|
குறிப்பிட்ட ஆண்டில் திட்டத்துக்காக விடுவிக்கப்பட்ட மத்திய அரசின் நிதி
|
அந்தமான்-நிகோபார்
|
46
|
2320.09
|
1132.07
|
ஆந்திரப்பிரதேசம்
|
452
|
62195.06
|
26116.75
|
அருணாச்சலப்பிரதேசம்
|
2112*
|
54676.03
|
28825.84
|
அஸ்ஸாம்
|
21341**
|
157504.47
|
93647.24
|
பீகார்
|
4567***
|
94142.28
|
35938.66
|
சத்தீஷ்கர்
|
252
|
3393.58
|
1384.33
|
குஜராத்
|
151
|
5634.43
|
1373.96
|
ஹரியானா
|
720
|
13165.64
|
5265.61
|
ஹிமாச்சலப்பிரதேசம்
|
1
|
1277.35
|
574.80
|
ஜம்மு-காஷ்மீர்
|
19
|
314.33
|
141.45
|
ஜார்க்கண்ட்
|
687
|
27413.80
|
10893.87
|
கர்நாடகா
|
1504*
|
80486.48
|
31335.63
|
கேரளா
|
139
|
24154.62
|
8334.18
|
லடாக்
|
238
|
9604.26
|
306.39
|
மத்தியப்பிரதேசம்
|
19
|
38158.38
|
12170.54
|
மகாராஷ்டிரா
|
2429*
|
44271.20
|
14952.50
|
மணிப்பூர்
|
1662#
|
117115.04
|
72328.29
|
மேகாலயா
|
518
|
28184.62
|
13455.38
|
மிசோராம்
|
197
|
43971.73
|
19462.87
|
நாகாலாந்து
|
10
|
22191.50
|
14706.45
|
ஒடிஷா
|
62
|
8420.00
|
5552.15
|
பஞ்சாப்
|
334
|
37512.91
|
11166.27
|
ராஜஸ்தான்
|
2213^
|
57607.12
|
28470.94
|
சிக்கிம்
|
1083*
|
47657.21
|
22961.01
|
தமிழ்நாடு
|
123
|
65844.20
|
19702.87
|
தெலங்கானா
|
91
|
115070.68
|
41292.35
|
திரிபுரா
|
4357#
|
20287.37
|
14236.62
|
உத்தரப்பிரதேசம்
|
94896$
|
269070.93
|
92021.38
|
உத்தராகண்ட்
|
164
|
27040.53
|
16623.27
|
மேற்குவங்கம்
|
29278$$
|
229132.78
|
12291.69
|
இந்தத் தகவல்களை மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, எழுத்துமூலம் இன்று அளித்தார்.
*****
(Release ID: 1866803)
Visitor Counter : 134