வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2022 ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12)
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2022 12:18PM by PIB Chennai
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41%ஆக (தற்காலிகம்) இருந்தது (2021 ஆகஸ்ட் மாதத்தை விட அதிகம்). இது, 2022 ஜுலை மாதத்தில்13.93%ஆக இருந்தது.
கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859134
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1859168)
வருகையாளர் எண்ணிக்கை : 204