பாதுகாப்பு அமைச்சகம்
கூட்டறிக்கை
Posted On:
08 SEP 2022 5:27PM by PIB Chennai
செப்டம்பர் 2, 2022 அன்று நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் நிலையிலான 16-வது சுற்று பேச்சுக்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்திய – சீன ராணுவத்தினர் தங்களது படை விலக்கலை தொடங்கியுள்ளனர்.
*****
(Release ID: 1857873)
Visitor Counter : 233