குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பதவியேற்றார்

प्रविष्टि तिथि: 27 AUG 2022 12:06PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையின் மையமண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 27, 2022) காலை 10:30 மணிக்கு நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக  உதய் உமேஷ் லலித் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

                                                                                     ***


(रिलीज़ आईडी: 1854820) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Odia