பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-ம் ஆண்டு சுதந்திர தினம் கவுரவ விருதுகள்

Posted On: 14 AUG 2022 7:40PM by PIB Chennai

2022 சுதந்திர தினத்தையொட்டி, வீரச்செயல்களுக்கான விருதுகளைத் தொடர்ந்து, ராணுவ பணியாளர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கீர்த்தி சக்ரா விருது ஒருவருக்கும், சவுர்ய சக்ரா விருது 8 பேருக்கும் வழங்கப்படுகிறது.

விரிவான விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1851857

***************


(Release ID: 1851880) Visitor Counter : 321


Read this release in: Hindi , English , Urdu