சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இ-ஏலம் மூலம் வேனிட்டி (ஃபேன்சி) எண்களை விற்பனை செய்கிறது பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம்

Posted On: 02 AUG 2022 5:04PM by PIB Chennai

வேனிட்டி (ஃபேன்சி) எண்களை தங்கள் மொபைல் எண்களாக வைத்திருக்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் -ஏலம் மூலம் வேனிட்டி எண்களை விற்பனை செய்கிறது. பலவகைப்பட்ட வேனிட்டி மொபைல் எண்கள் மின் ஏலம் மூலம் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Eg. 8300250025, 9488112000, 7598000004, 8300000550, 8903000090

மேலும் விவரங்களுக்கு www.eauction.bsnl.co.in ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 10.08.2022 ஆகும்.

.

 

****


(Release ID: 1847443) Visitor Counter : 155
Read this release in: English