பிரதமர் அலுவலகம்

குடியரசுத்தலைவருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 26 JUL 2022 3:39PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை. குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“இன்று குடியரசுத்தலைவர் அவர்களை சந்தித்தேன்

***************


(Release ID: 1844954)



(Release ID: 1844963) Visitor Counter : 163