ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உழவர் ரயில் திட்டம்

प्रविष्टि तिथि: 22 JUL 2022 3:36PM by PIB Chennai

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கப்பட்ட உழவர் ரயில் சேவை, கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை 2,359 உழவர் ரயில் சேவைகளை ரயில்வே இயக்கியுள்ளது. வெங்காயம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, மாம்பழம், திராட்சை, மாதுளை,  ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை, குடமிளகாய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட அழுகும் பொருட்களை சுமார் 7.9 லட்சம் டன்கள் வரை ஏற்றிச் சென்றுள்ளது.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

***************


(रिलीज़ आईडी: 1843978) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu