ஜல்சக்தி அமைச்சகம்
அடல் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டம்
Posted On:
21 JUL 2022 2:40PM by PIB Chennai
அடல் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில், 80 மாவட்டங்களிலுள்ள 8,562 கிராமப் பஞ்சாயத்துகளில் நிலையான நிலத்தடி நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அடல் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டம் 01.04.2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843394
***************
(Release ID: 1843512)