தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல்

प्रविष्टि तिथि: 18 JUL 2022 6:21PM by PIB Chennai

உத்திரபிரதேச சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் மறைந்தது  மற்றொரு உறுப்பினர் பதவி விலகியது காரணமாக ஏற்பட்டுள்ள இரண்டு காலியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிக்கை ஜூலை மாதம் 25ஆம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள். ஆகஸ்ட் இரண்டாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமன்களை வாபஸ் வாங்குவதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842432

***************


(रिलीज़ आईडी: 1842455) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी