ஐஃஎப்எஸ்சி ஆணையம்
azadi ka amrit mahotsav

வரைவு சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணைய (அமைத்தல் மற்றும் சர்வதேச கிளை வளாகங்கள் மற்றும் கடலோர கல்வி மையங்களின் செயல்பாடு) ஒழுங்குமுறை, 2022 குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு

प्रविष्टि तिथि: 01 JUL 2022 5:58PM by PIB Chennai

சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் சர்வதேச கிளை வளாகங்கள் மற்றும் கடலோர கல்வி மையங்களின் செயல்பாட்டிற்கான விரிவான மற்றும் சீரான ஒழுங்குமுறை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான வரைவு விதிமுறைகளை தயாரித்துள்ளது. உலகளவில் பின்பற்றப்படும் தலைசிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து  கருத்து கோரப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838635

***************

 


(रिलीज़ आईडी: 1838657) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी