பாதுகாப்பு அமைச்சகம்
2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
31 MAY 2022 7:00PM by PIB Chennai
முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று 2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை இன்று வழங்கினார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இறப்புக்கு பின் ஒரு கீர்த்தி சக்ரா விருதும், 14 சௌரிய சக்ரா (இறப்புக்கு பின் 8) விருதும் வழங்கப்பட்டது. அளப்பரிய வீரம், அசாத்திய துணிச்சல், மற்றும் கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்கான, வீரதீர விருதுகளும் வழங்கப்பட்டன.
சிறப்பான சேவைக்காக 13 பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்களையும், 29 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829842
***************
(रिलीज़ आईडी: 1829884)
आगंतुक पटल : 207