குடியரசுத் தலைவர் செயலகம்
நாக்பூர் ஐஐஎம்மிற்கான நிரந்தர கட்டடத்தை திறந்துவைக்க உள்ள குடியரசுத் தலைவர்
प्रविष्टि तिथि:
07 MAY 2022 5:24PM by PIB Chennai
நாளை மகாராஷ்டிரா மாநிலம் செல்லும் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், நாக்பூர் அருகே தாஹாகேன் மாவுஸ்ஸாவில் உள்ள நாக்பூர் இந்திய மேலாண்மை கழகத்திற்கான (நாக்பூர் ஐஐஎம்) நிரந்தர கட்டடத்தை நாளை திறந்து வைக்கிறார்.
****
(रिलीज़ आईडी: 1823534)
आगंतुक पटल : 250