குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
வெற்றிக்கதை: தேசிய சிறுதொழில்கள் கழகத்தின் பயிற்சித் திட்டம் சுஜாதாவை தற்சார்புடையவராக மாற்றியது
प्रविष्टि तिथि:
22 APR 2022 3:48PM by PIB Chennai
இமாச்சலப்பிரதேசம் மண்டியைச் சேர்ந்தவர் சுஜாதா. குறு சிறு மற்றம் நடுத்தர தொழில்களின் கீழ் தேசிய சிறுதொழில்கள் கழகத்தின் ஆடை வடிவமைப்பில் ஓராண்டு காலம் பயிற்சி பெற்றார். துணி வெட்டுதல், தைத்தல் மற்றும் இதர தையல் தொழில்நுட்பங்களை இங்கு பயின்றார்.
இந்தப் பயிற்சிக்குப்பின் தமக்கு சொந்தமாக ஷாலு ஆடையகத்தைத் தொடங்கினார். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.10,000 வருவாய் ஈட்டி தற்சார்புடையவராக மாறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819006
***************
(रिलीज़ आईडी: 1819056)
आगंतुक पटल : 173