மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் 2022 மார்ச்சில் இறுதி செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முடிவுகள்

प्रविष्टि तिथि: 19 APR 2022 12:04PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் 2022 மார்ச்சில் இறுதி செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்வு முடிவுகள் இணைப்பிற்கும் மேலும் விவரங்களுக்கும் இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817962

****



(Release ID: 1817962)


(रिलीज़ आईडी: 1818001) आगंतुक पटल : 337
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Malayalam , English , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu