பிரதமர் அலுவலகம்

நவ்ரே நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 02 APR 2022 8:50AM by PIB Chennai

நவ்ரே நாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-

நவ்ரே நாளில் நல்வாழ்த்துக்கள்.

***************



(Release ID: 1812707) Visitor Counter : 127