ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேத மருந்துகளின் ஏற்றுமதி வளர்ச்சி

Posted On: 22 MAR 2022 3:14PM by PIB Chennai

ஆயுர்வேத மருந்துகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

·               பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்புக்காக 25 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

·               ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக சர்வதேச அளவில் 32 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

·               வெளிநாடுகளில் ஆயுஷ் கல்வி இருக்கைக்காக 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.

· 34 வெளிநாடுகளில் 38 ஆயுஷ் தகவல் மையங்களை அமைப்பதற்காக ஆயுஷ் அமைச்சகம்  உதவி செய்துள்ளது.

·   ஆயுஷ் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆயுஷ் அமைச்சகம்  உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808152

***************


(Release ID: 1808285)
Read this release in: English , Urdu