மத்திய பணியாளர் தேர்வாணையம்

2022 ஜனவரியில் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் பணி நியமன முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன

Posted On: 18 FEB 2022 4:17PM by PIB Chennai

2022 ஜனவரி மாதத்தின் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பணி நியமன முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு தபால் மூலம் தனியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799282

 

****



(Release ID: 1799322) Visitor Counter : 200