சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2022 9:05AM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 163.63 கோடிக்கும் மேற்பட்ட (1,63,63,18,725) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசால் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 13.60 கோடிக்கும் மேற்பட்ட(13,60,98,246) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் கையிருப்பில் உள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792711
*****