உள்துறை அமைச்சகம்

மகளிர் சக்தி விருதுக்கான (நாரி சக்தி புரஸ்கார்-2021) விண்ணப்பங்களை 31 ஜனவரி, 2022 வரை சமர்ப்பிக்கலாம்

Posted On: 14 JAN 2022 6:06PM by PIB Chennai

மகளிர் சக்தி விருதுக்கான (நாரி சக்தி புரஸ்கார்-2021) விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை www.awards.gov.in எனும் தளத்தில் சமர்ப்பிக்கலாம்

 

இதற்கான கடைசி தேதி 31 ஜனவரி, 2022 ஆகும். மகளிர் சக்தி விருதுகள் தொடர்பான தகுதி மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் கிடைக்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789961

                                                                                                ************

 



(Release ID: 1790024) Visitor Counter : 115