கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் தொற்று பரவல் காரணமாக புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியக அரங்குகள் மூடல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JAN 2022 6:46PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.  கொவிட்-19 தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை  முன்னிட்டு,  தேசிய அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு இன்று முதல் அடுத்த உத்தரவு வரை மூடப்படுவதாக தில்லி பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேசிய அருங்காட்சியகத்தின் அனைத்து துறைகளும், மத்திய அரசின் உத்தரவுப்படி திறந்திருக்கும். அங்கு கொவிட் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787757

*************


(வெளியீட்டு அடையாள எண்: 1787800) வருகையாளர் எண்ணிக்கை : 253
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी