மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

யுபிஎஸ்சி-யின் நவம்பர் 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted On: 22 DEC 2021 12:52PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி-யால் நவம்பர் 2021-ல் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆயுஷ் துறையின் மருத்துவ அலுவலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் உயிரி வேதியியல் மற்றும் நரம்பியல் துறை உதவி பேராசியர்கள், பாதுகாப்புத் துறையில் முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் (வடிவமைப்பு), மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் விஞ்ஞானி –பி (ஆவணங்கள்), தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் உதவி வேலைவாய்ப்பு அலுவலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் முழு விவரத்தை அறிந்து கொள்ள கீழ் காணும் இணையதளத்தை பார்க்கவும்.

*****

Click here to see the link


(Release ID: 1784203) Visitor Counter : 237