சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலைத் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி
प्रविष्टि तिथि:
16 DEC 2021 2:36PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கான அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவி நிதியை உலக வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பல்வேறு முகமைகள் வழங்குகின்றன.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக வெளிநாட்டு நேரடி முதலீட்டு யோசனைகள் பெறப்பட அல்லது ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782180
*****
(रिलीज़ आईडी: 1782361)
आगंतुक पटल : 193