வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய அரசு குடிமக்கள் மற்றும் வணிகர்களின் இணக்கச் சுமையைக் குறைப்பதற்காக கூட்டு ஆலோசனை நடத்துகிறது

‘இணக்கச் சுமையைக் குறைப்பதற்கான அடுத்த கட்ட சீர்திருத்தங்கள்’ குறித்த தேசிய பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
DPIIT செயலாளர் பல பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்கிறார்
‘எளிதான வாழ்க்கை' மற்றும் ’ மற்றும் ‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்' ஆகியவற்றை இது கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 12 DEC 2021 1:37PM by PIB Chennai

நாடு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும் இந்த ஆண்டில், மத்திய அரசு 'எளிதான வாழ்க்கை' மற்றும் 'எளிதாக வணிகம் செய்வது' ஆகிய இலக்குகளை நனவாக்குவதற்கும், நல்லாட்சியை அடைவதற்கான நோக்கத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடி  கடந்த செப்டம்பர் மாதம், டிபிஐஐடி செயலாளர் திரு அனுராக் ஜெயின் தலைமையில், பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் உரையாடியதுடன், இணக்கச் சுமையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ‘இணக்கச் சுமையைக் குறைப்பதற்கான அடுத்த கட்ட சீர்திருத்தங்கள்’ குறித்த தேசியப் பயிலரங்கம் டிசம்பர் 22, 2021 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780632

 

********



(Release ID: 1780652) Visitor Counter : 209


Read this release in: English , Hindi , Bengali , Telugu