சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பொது அமைப்புகளில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம்
Posted On:
02 DEC 2021 4:16PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் வேட்பாளர்களை மக்கள் ஜனநாயக நடைமுறைப்படி நேரடியாக தேர்வு செய்கின்றனர். ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்டு அமைப்புகளில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த வேண்டும் என அனைத்து மாநிங்களுக்கும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிறுபான்மையினர் உட்பட சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினர் மேம்பாட்டுக்கும் பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777254
****
(Release ID: 1777456)
Visitor Counter : 220