சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Posted On: 02 DEC 2021 4:13PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

 

2019-20ம் ஆண்டில் சிறுபான்மையினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை 1,77,789 பேரும், 2020-21ம் ஆண்டில் 1,01,459 பேரும் பெற்றனர்.

திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் 84,779 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777249



(Release ID: 1777438) Visitor Counter : 143


Read this release in: English , Urdu