சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பத்திரிகை தகவல்
Posted On:
25 OCT 2021 5:37PM by PIB Chennai
இந்திய குடியரசுத் தலைவர், இந்திய சாசனப் பிரிவுகளில் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை செய்த பின் கீழ்கண்ட நியமனங்கள் மற்றும் மாற்றங்கள் செய்துள்ளார்
எண்
|
பெயர் (திரு)
|
உயர்நீதிமன்றத்தின் பெயர்
|
1
|
உமா சங்கர் வியாஸ், நீதித்துறை அதிகாரி
|
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
|
2
|
விக்ரம் டி சவுகான், வழக்கறிஞர்
|
அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
|
3
|
நீதிபதி ஜாய்மால்யா பக்ச்சி,
|
ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்
|
***
(Release ID: 1766391)
Visitor Counter : 235