கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பன்முனை இணைப்புத்திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறையில் மாற்றம்: மும்பை துறைமுகக் கழகம் முன்னணி

प्रविष्टि तिथि: 13 OCT 2021 4:55PM by PIB Chennai

பன்முனை இணைப்புகளை ஊக்குவிக்க பல திட்டங்களை மும்பை துறைமுகக் கழகம்மேற்கொண்டு வருகிறது

ஒருபுறம் சரக்குகள் மற்றும் கப்பலின் தேவைகள், மறுபுறம் மும்பை நகரம் மற்றும் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இலக்கை மும்பை துறைமுகக் கழகம் ஏற்படுத்தியுள்ளது என மும்பை துறைமுகக் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஜலோட்டோ கூறியுள்ளார்.  சரக்கு தொடர்பான திட்டங்கள் மற்றும் கடல் சுற்றுலா என்ற  இரண்டு திட்டங்கள் அடிப்படையில் பன்முனை இணைப்பு பெருந்திட்டத்தை மும்பை துறைமுகக் கழகம் ஏற்படுத்தியுள்ளது.

மும்பை துறைமுகக் கழகத்தின் மேலும் பல திட்டங்களை அறிய கீழ்கண்டஇணைப்பைப் பார்க்கவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763638

------


(रिलीज़ आईडी: 1763741) आगंतुक पटल : 516
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी