சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதிபதிகள் நியமனம்

Posted On: 13 OCT 2021 6:51PM by PIB Chennai

இந்திய அரசமைப்பின் 217-ம் பிரிவின் (1) துணைப்பிரிவு மற்றும் 224-ம் பிரிவு தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் தலைமை நீதிபதியுடனான ஆலோசனைக்கு பிறகு, பின்வரும் நீதி அலுவலர்கள்/வழக்கறிஞர்களை கீழ்காணும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள்/கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

1. திருமதி பி ஸ்ரீசுதா

2. டாக்டர் (திருமதி) சி சுமலதா

3. டாக்டர் (திருமதி) ஜி ராதா ராணி

4. திரு எம் லக்ஷ்மன்

5. திரு என் துக்காராம்ஜி

6. திரு ஏ வெங்கடேஸ்வர ரெட்டி

7. திருமதி பி மாதவி ரெட்டி

8. திரு முருகங்கா சேகர் சாஹூ

ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

9. திரு ராதா கிருஷ்ண பட்நாயக்

10. திரு சசிகாந்த மிஷ்ரா 

கேரளா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

12. திருமதி சோபி தாமஸ்

13. திரு புதென் வீடு கோபால பிள்ளை அஜித்குமார்

14. திருமதி சந்திரசேகரன் சுதா

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763691

******


(Release ID: 1763727) Visitor Counter : 208


Read this release in: Urdu , English , Hindi