அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயர் வெப்பநிலை பேட்டரி மற்றும் சூப்பர் கெபாசிட்டர்களுக்காக உருவாக்கப்பட்ட புதுமையான கலப்பு பொருட்கள்
प्रविष्टि तिथि:
08 OCT 2021 4:47PM by PIB Chennai
முப்பது முதல் ஐநூறு டிகிரி செல்சியஸ் வரையிலான பல்வேறு விதமான வெப்பநிலைகளில் பயன்படுத்தக்கூடிய மின்சார சேமிப்பு
லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வெப்ப உறுதிமிக்க திட எலக்ட்ரோலைட்டை இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பிட்ஸ் பிலானியின் பிலானி வளாகத்தின் இயற்பியல் துறையை சேர்ந்த டாக்டர் அன்ஷுமன் டால்வி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கி, அவற்றின் செயல்திறனை அதி நவீன வசதிகளில் பரிசோதித்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஃபிஸ்ட் ஆதரவு பெற்ற ரிகாக்கு ஸ்மார்ட் லேபை இந்த குழு பயன்படுத்தியுள்ளது. தற்போது மின்கலன்களும் சூப்பர் கெபாசிட்டர்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வெளியீட்டு இணைப்பு:
https://doi.org/10.1016/j.materresbull.2021.111555
கட்டுரை விவரம்: குர்பிரீத் கவுர், எம் தினசந்திர சிங், எஸ் சி சிவசுப்பிரமணியன் மற்றும் அன்ஷுமன் டால்வி
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: பேராசிரியர் அன்ஷுமான் டால்வி, மின்னஞ்சல்: adalvi@pilani.bits-pilani.ac.in
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762143
*****************
(रिलीज़ आईडी: 1762242)
आगंतुक पटल : 206