சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 86.51 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்

Posted On: 30 SEP 2021 9:46AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, 86.51 கோடிக்கும் அதிகமான  (86,51,52,695) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 63.69 கோடி (63,69,890) டோஸ் தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சுமார் 5 கோடி (5,00,46,000)) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759543

******


(Release ID: 1759597) Visitor Counter : 234