சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 83.54 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்
प्रविष्टि तिथि:
26 SEP 2021 10:19AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 26-ஆம் தேதி வரை, 83.54 கோடிக்கும் அதிகமான (83,54,12,250) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 1.17 கோடி (1,17,12,275) டோஸ் தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 4.56 கோடி (4,56,96,920) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758204
-----
(रिलीज़ आईडी: 1758262)
आगंतुक पटल : 258