மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2021 ஜூலை மாதம் இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்
Posted On:
27 AUG 2021 1:54PM by PIB Chennai
கீழ்கண்ட பணியாளர் தேர்வு முடிவுகளை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், 2021 ஜூலை மாதம் இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலம் தனியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விபரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/aug/doc202182711.pdf
(Release ID: 1749557)
Visitor Counter : 208