உள்துறை அமைச்சகம்

சிறை துறையினருக்கான திருத்த சேவை விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு விருது

प्रविष्टि तिथि: 14 AUG 2021 12:49PM by PIB Chennai

இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த சிறைத் துறையினர் 4 பேர்  உட்பட, 41 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான  திருத்த சேவை விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சிறைத்துறையைச் சேர்ந்த உதவி சிறைக்காவலர்கள் திரு ஜி. முனிராஜா, திரு கே. பாண்டி, திரு ஜி. பெருமாள், தலைமை வார்டர் திரு என். குமாரவேல் ஆகியோர் போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகளைப் பெற்றுள்ளனர்.

சிறை துறையினருக்கான முழு பதக்கப் பட்டியலை இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745715

*****************


(रिलीज़ आईडी: 1745816) आगंतुक पटल : 306
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Kannada