சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதிய கொரோனா அலைகள் ஏன் ஏற்படுகின்றன என்று நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் விளக்கம்

Posted On: 22 JUN 2021 7:15PM by PIB Chennai

கொரோனா இரண்டாம் அலை கூட ஏற்படாத நாடுகள் இன்னும் உள்ளன. முறையாக நடந்து கொண்டு பொறுப்பற்ற நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாமல் இருந்தால் தொற்று ஏற்படாது. இது ஒரு எளிய பெருந்தொற்று தத்துவம் என்று நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்தார்.

புதிய அலைகள் ஏன் ஏற்படுகின்றன என்பது குறித்தும் முறையான நடத்தைமுறைகள் மூலம் அவற்றை தவிர்க்கலாம் என்பது குறித்தும் பத்திரிகை தகவல் அலுவலகம், தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729477

******************



(Release ID: 1729512) Visitor Counter : 266


Read this release in: English , Urdu , Hindi , Telugu