நிதி அமைச்சகம்

பரிமாற்ற விகித அறிவிக்கை எண். 54/2021- சுங்கம் (என்.டி.)

Posted On: 17 JUN 2021 6:16PM by PIB Chennai

சுங்கச் சட்டம் 1962 (1962-ல் 52) பிரிவு 14-ல் அளிக்கப்பட்ட‍ அதிகாரத்தின் படி, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தால் 2021 ஜூன் 3-ஆம் தேதி வெளியிட்ட எண் 51/2021-சுங்கம் (என்.டி) என்ற அறிவிப்பில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் திருத்தங்களை செய்துள்ளது. இவை, 2021 ஜூன் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவற்றின் முழு விவரத்தைக் கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727951

 

-----

 


(Release ID: 1727992) Visitor Counter : 220


Read this release in: English , Urdu , Hindi , Punjabi