புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நாட்டில் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடு
प्रविष्टि तिथि:
25 MAY 2021 11:06AM by PIB Chennai
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2021 மார்ச் வரை, நாட்டில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு விவரங்களை அந்தந்த மாநில அரசு அமைப்புகளின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்து, மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இவற்றின் விவரத்தை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/may/doc202152511.pdf
-----
(रिलीज़ आईडी: 1721541)
आगंतुक पटल : 255