புவி அறிவியல் அமைச்சகம்

"டவ்-தே" புயல் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்


கம்பத் வளைகுடா மற்றும் அதன் அருகில் உள்ள வடகிழக்கு அரேபிய கடல் பகுதியில் அடுத்த சில மணி நேரங்களில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகம் முதல் 80 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்

Posted On: 18 MAY 2021 7:54PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி: (வெளியீடு நேரம் 19:00 இந்திய நேரப்படி, தேதி: 18.05.2021, இந்திய வானிலைத் துறை)

வரைபடங்களில் தகவல்களை அறிந்துகொள்ள https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719714 இங்கே கிளிக் செய்யவும்)

-----


(Release ID: 1719782) Visitor Counter : 138


Read this release in: English , Hindi