புவி அறிவியல் அமைச்சகம்
டவ்-தே" புயலின் காரணமாக குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் லேசானது முதல் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்
Posted On:
18 MAY 2021 6:28PM by PIB Chennai
இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி: (வெளியீடு நேரம் 16:30 இந்திய நேரப்படி, தேதி: 18.05.2021, இந்திய வானிலைத் துறை)
சௌராஷ்டிரா மீது "டவ்-தே" புயலின் தாக்கம் குறித்த மணி வாரியான தகவல்கள்
(வரைபடங்களில் தகவல்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்)
**
(Release ID: 1719773)
Visitor Counter : 137