நிதி அமைச்சகம்

பணபரிமாற்ற விலை அறிவிப்பு எண். 43/2021 - சுங்கம் (N.T.)

प्रविष्टि तिथि: 15 APR 2021 3:54PM by PIB Chennai

சுங்க சட்டம் 1962, 52வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின்  வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் தீர்மானிக்கிறது. ஏப்ரல் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712012

 

-----


(रिलीज़ आईडी: 1712048) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi