உள்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்த சிறைத்துறையினர்  2 பேர் உட்பட  51 பேருக்கு திருத்த சேவை பதக்கங்கள்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                25 JAN 2021 12:17PM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்தாண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்த சிறைத் துறையினர் 2 பேர்   உட்பட, 51 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான  திருத்த சேவை விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  
தமிழக சிறைத்துறையைச் சேர்ந்த துணை ஜெயிலர் திரு எம்.சக்திவேல், கிரேட் 1 வார்டர் திரு ஆர். ஜோசப் ஆண்டனி ஆகியோர் போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்காக திருத்த சேவை விருதுகளை பெற்றுள்ளனர்.  
சிறைத்துறையினருக்கான முழு பதக்க பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும். :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692095
**********************
                
                
                
                
                
                (Release ID: 1692307)
                Visitor Counter : 150