புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நாட்டின் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடு
Posted On:
25 JAN 2021 11:55AM by PIB Chennai
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020ம் ஆண்டு நவம்பர் வரை நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு நிலவர முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, அரசு நிறுவனங்களின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரம் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Payroll%20Reporting%20in%20India%2025012021.pdf
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692080
(Release ID: 1692144)
Visitor Counter : 118